Friday, December 31, 2010

நலமான புத்தாண்டு

நோய் நொடி அண்டாத,
மருத்துவரும் பத்தியமும்
கசப்பான மருந்துகளும்
கிட்டவும் நெருங்காத
நலமான புத்தாண்டு
அனைவர்க்கும் கிட்டட்டும்
வாழ்த்துகிறேன்.


எம்.கே.முருகானந்தன்.

Post Comment

10 comments:

ஜீ... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

மக்கள் சேவை செய்பவருக்கும் நோய் நொடி அண்டாத ஆரோக்கியமான நீண்ட ஆயுளைதந்து சேவை செய்து வாழ என் பிரார்தநிகளில் வேண்டிக் கொள்கிறேன்.

நிலாமதி said...

Wish you all the happiness in the year 2011

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி ஜீ, நிலாமதி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Pavi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனியவன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

yarl said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Dr . உங்கள் வீட்டு தோட்டத்து மாமரமா Dr ?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி Yarl.
இது எனது மனைவியின் பிறந்த வீட்டு மாமரம். அண்மையில் ஊருக்குச் சென்றபோது சுருட்டிக் கொண்டது.

yeskha said...

சத்தியமா போட்டோஸ் எல்லாம் பார்த்தா பயமா இருக்குங்க...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

@yeskha நன்றி.
இத்தகைய நிலை வராமல் தடுப்பதற்காகவே பதிவுகளும், படங்களும்.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்