நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்?இவ்வாறு ஒரு கேள்வி
எழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்.
சொந்தக் காரணங்களுக்காக
ஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே
எழுதுகிறார்கள்.
மேலும் படிக்க
2 comments:
ஏதோ ஒருவகையில் மனநிறைவு என்பதே சரியானக் காரணமாகும்.
தமிழ்மண நட்சித்திர வாழ்த்துக்கள்.
அன்புடன் அருண் | HK Arun
//ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்.
சொந்தக் காரணங்களுக்காக
//
:)
வாழ்த்துகள்
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்